NOW ONLINE

4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை தமிழ் படிக்கத் தடுமாறும் மாணவர்களுக்காக

4, 5, 6, 7, 8, 9 வகுப்புகளில் தமிழ் படிக்கத் தடுமாறும் மாணவர்களுக்குக் கட்டத்தில் உள்ள எழுத்துகள் தெரிந்திருந்தால் போதும். அருகில் உள்ள இணைப்பு எழுத்துக்களை அவர்களே இணைத்துப் படிப்பார்கள். உளவியல் அடிப்படையில் "படித்தல் திறன்" எளிமையாக மேம்படும். இந்த 4 பக்கங்களை மாணவர்கள் கையில்  எடுத்துக் கொடுத்தாலே போதும்.