ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை
(அறிவியல் பாடத்திற்கான பாடக்குறிப்பேடு எழுதும் முறை)
📍தேதி
📍வகுப்பு
📍பாடம்
📍கருப்பொருள்
📍துணைக் கருப்பொருள்
📍பாடத் தலைப்பு
📍உள் தலைப்பு
📍பாடச் சுருக்கம்
📍பாடக் குறிக்கோள்
📍முக்கிய கருத்து
📍கற்பிக்கும் முறை
📍செயல்பாடுகள்
>முந்தைய அறிவு
>ஆர்வமூட்டல்
>அறிமுகம்
>ஆசிரியர் செயல்பாடு
>கருத்து வரைபடம்
>வலுவூட்டல்
📍திருப்புதல்
📍மதிப்பீடு (LOT, MOT, HOT)
📍முரண்பாடான கருத்துக்கள்
📍மேலும் அறிவோமா?
📍தொடர் கற்றல்