NOW ONLINE

ஒரே நேரத்தில் 24 நபர்களுக்கு INCOME TAX கணக்கீடு செய்யும் EXCEL SHEET - க.செல்வக்குமார்


2021-2022 நிதியாண்டில் வருமான வரி கணக்கீடு செய்ய...
எளிய Excel calculation sheet .

24 நபர்களுக்கு ஒரே நேரத்தில் கணக்கீடு செய்யலாம்...

மார்ச் 2021 pay மட்டும் போதும்...

Old regime new regime இரண்டையும் கணக்கீடு செய்யும்..

A4 தாளில் இரண்டு பக்கத்தில் print out...

Jacto-geo strike period arrears தனி நபர்களுக்கு உள்ளீடு செய்யவும்...

மாற்றுத் திறனாளிகளுக்கு 80U. Section இணைக்கப்பட்டுள்ளது...

பயன்படுத்தி பாருங்கள்...
திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் தேவை எனில் தங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

க.செல்வக்குமார்.
முதுகலை வேதியியல் ஆசிரியர் விருதுநகர் மாவட்டம்